Homeசமண முனிவர்கள்நாலடியார் 71 - 75 of 400 பாடல்கள்

நாலடியார் 71 – 75 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 71 – 75 of 400 பாடல்கள்
8. பொறையுடமை
71. கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க –
பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும்
ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
விளக்கவுரை :
72. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
மற்றது
தா¡¢த்
திருத்தல் தகுதிமற் – றோரும்
புகழ்மையாக் கொள்ளாது
பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.
விளக்கவுரை :
73. காதலாற் சொல்லுங் கடுஞ்சொல்
உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ –
போதெலாம்
மாதர்வண் டார்க்கும்
மலிகடல் தண்சேர்ப்ப
ஆவ
தறிவார்ப் பெறின்.
விளக்கவுரை :
74. அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து –
பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார்
எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
விளக்கவுரை :
75. வேற்றுமை யின்றிக் கலந்திருவர்
நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண்
– உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க
பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments