Homeசமண முனிவர்கள்நாலடியார் 86 - 90 of 400 பாடல்கள்

நாலடியார் 86 – 90 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 86 – 90 of 400 பாடல்கள்
86. பல்லா ரறியப் பறையறைந்து
நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க
– மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா
என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு.
விளக்கவுரை :
87. அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பா£
வம்பலன் பெண்மா£
மைந்துற்று நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான்
துப்புரவு பாம்பின்
தலைநக்கி யன்ன துடைத்து.
விளக்கவுரை :
88. பரவா வெளிப்படா பல்லோர்கன் தங்கா
உரவோர்கண் காமநோய் ஓஓ
கொடிதே
விரவாருள் நாணுப் படல்அஞ்சி
யாதும்
உரையாதுள் ளாறி விடும்.
விளக்கவுரை :
89. அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும்
புறஞ்சுடும் வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால்
காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.
விளக்கவுரை :
90. ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்
நீருள்
குளிப்பினும் காமம்
சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments