Homeசமண முனிவர்கள்நாலடியார் 81 - 85 of 400 பாடல்கள்

நாலடியார் 81 – 85 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 81 – 85 of 400 பாடல்கள்
9. பிறர்மனை நயவாமை
81. அச்சம் பொ¢தால்
அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற்
கோக்கொலையால் நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த
வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.
விளக்கவுரை :
82. அறம்புகழ் கேண்மை பெருமைஇந்
நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச்
சேரா – பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி
பாவமென்று
அச்சத்தோ டிந்நாற் பொருள்.
விளக்கவுரை :
83. புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம்
தோன்றாமற் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால்
எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.
விளக்கவுரை :
84. காணின் குடிப்பழியாம் கையுறின்
கால்குறையும்
ஆணின்மை செய்யுங்கால்
அச்சமாம் நீள்நிரயத்
துன்பம் பயக்குமால் துச்சரி நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால்
கூறு.
விளக்கவுரை :
85. செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ
உம்மை
வலியாற் பிறர்மனைமேற்
சென்றாரே இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments