Homeசமண முனிவர்கள்நாலடியார் 96 - 100 of 400 பாடல்கள்

நாலடியார் 96 – 100 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 96 – 100 of 400 பாடல்கள்
96. நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட்
புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச
வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணுங்
கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.
விளக்கவுரை :
97. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும்
உலகம்
செயற்பால செய்யா விடினும் –
கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல்
தண்சேர்ப்ப
என்னை உலகுய்யு மாறு.
விளக்கவுரை :
98. ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
தாற்றாதார்க் கீவதாம்
ஆண்கடன் – ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப
மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும்
பெயர்த்து.
விளக்கவுரை :
99. இறப்பச் சிறிதென்னா தில்லென்னா
தென்றும்
அறப்பயன் யார்மாட்டுஞ்
செய்க – முறைப்புதவின்
ஐயம் புகூஉந் தவசி
கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.
விளக்கவுரை :
100. கடிப்பிடு கண்முரசம் காதத்தோர்
கேட்பர்
இடித்து முழங்கியதோர்
யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங்
கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments