Homeசமண முனிவர்கள்நாலடியார் 91 - 95 of 400 பாடல்கள்

நாலடியார் 91 – 95 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 91 – 95 of 400
பாடல்கள்
10. ஈகை
91. இல்லா விடத்தும் இயைந்த அளவினால்
உள்ள விடம்போற் பொ¢துவந்து
– மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய
மாந்தார்க்
கடையாவாம் ஆண்டைக் கதவு.
விளக்கவுரை :
92. முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும்
நோயுள – கொன்னே
பரவன்மின் பற்றன்மின்
பாத்துண்மின் யாதுங்
கரவன்மின் கைத்துண்டாம்
போழ்து.
விளக்கவுரை :
93. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார்
துன்பந் துடையார்
கொடுத்துத்தான்
துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
இடுக்குற்றுப் பற்றினும்
நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக்
கால்.
விளக்கவுரை :
94. இம்மி யா¢சித்
துணையானும் வைகலும்
நும்மில் இயைவ
கொடுத்துண்மின் – உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர்
வையத்
தடாஅ அடுப்பி னவர்.
விளக்கவுரை :
95. மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்
குறுமா றியைவ கொடுத்தல் –
வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments