Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
56 – 60 of 106 பாடல்கள்
காதலித் தூர்வர் – கொடுங்குழை
நல்லவர் நாணுவப்பர் அல்லாரை
உவப்பது கேடு.
கொண்டானின்
கேளிர் பிறரில்லை மக்களின்
சான்ற பொருளில்லை ஈன்றாளோ
கடவுளு மில்.
கண்ணோடார்
செற்றாரைச் சேர்ந்தவர் – தெற்றென
துரையாதார் உள்கரந்து பாம்புறையும்
புல்லறிவி னார்.
வேண்டாதார்
வினையும் பெறுபவே – யாண்டும்
பிறப்பார் அறனின் புறுவர்
துறக்கத் தவர்.
பிணியும் தொழிலொக்கும் – என்றும்
கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
என்றும் உளர்.




