Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 51 - 55 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 51 – 55 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை
51 – 55 of 106
பாடல்கள்
51. சிறந்தார்க் கரிய செறுதலெஞ்
ஞான்றும்
பிறந்தார்க்
கரிய துணைதுறந்து வாழ்தல்
வரைந்தார்க்
கரிய வகுத்தூண் இரந்தார்க்கொன்
றில்லென்றல்
யார்க்கும் அரிது.
விளக்கவுரை :
52. இரைசுடும் இன்புறா யாக்கையுட்
பட்டால்
உரைசுடும்
ஒண்மை யிலாரை – வரைகொள்ளா
முன்னை
ஒருவன் வினைசுடும் வேந்தனையுந்
தன்னடைந்த
சேனை சுடும்.
விளக்கவுரை :
53. எள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை
உள்ளற்
பொருள துறுதிச்சொல் – உள்ளறிந்து
சேர்தற்
பொருள தறநெறி பன்னூலும்
தேர்தற்
பொருள பொருள்.
விளக்கவுரை :
54. யாறுள் அடங்கும் குளமுள வீறுசால்
மன்னர்
விழையுங் குடியுள – தொன்மரபின்
வேதம்
உறுவன பாட்டுள வேளாண்மை
வேள்வியோ
டொப்ப உள.
விளக்கவுரை :
55. எருதுடையான் வேளாளன்; ஏலாதான்
பார்ப்பான்
;
ஒருதொடையான்
வெல்வது கோழி – உருபோடு
அறிவுடையாள்
இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்
செறிவுடையான்
சேனா பதி.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments