Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 66 - 70 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 66 – 70 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை
66 – 70 of 106
பாடல்கள்
66. திரியழல் காணில் தொழுப விறகின்
எறியழல்
காணின் இகழ்ப – ஒருகுடியில்
கல்லாது
மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா
ராட்டும் உலகு.
விளக்கவுரை :
67. கைத்துடையான் காமுற்ற துண்டாகும்
வித்தின்
முளைக்குழாம்
நீருண்டேல் உண்டாம் திருக்குழாம்
ஒண்செய்யாள்
பார்த்துறின் உண்டாகும் மற்றவள்
துன்புறுவாள்
ஆகின் கெடும்.
விளக்கவுரை :
68. ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம்
நீர்நிலத்துப்
புல்லினான்
இன்புறூங்உங் காலேயம் – நெல்லின்
அரிசியான்
இன்புறூங்உங் கீழெல்லாந் தத்தம்
வரிசையான்
இன்புறூஉம் மேல்.
விளக்கவுரை :
69. பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை
என்பெறினும்
முன்னவாம்
முன்னம் அறிந்தார்கட்கு – என்னும்
அவாவாம்
அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்
அவாவிலார்
செய்யும் வினை.
விளக்கவுரை :
70. கைத்தில்லார் நல்லவர்
கைத்துண்டாய்க் காப்பாரின்
வைத்தாரின்
நல்லர் வறியவர் – பைத்தெழுந்து
வைதாரின்
நல்லர் பொறுப்பவர் செய்தாரின்
நல்லர்
சிதையா தவர்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments