Homeகளவழி நாற்பதுகளவழி நாற்பது 11 - 15 of 40 பாடல்கள்

களவழி நாற்பது 11 – 15 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

களவழி நாற்பது
11 – 15 of 40
பாடல்கள்
11. கழுமிய ஞாட்பினுண் மைந்திகந்தா
ரிட்ட
ஒழிமுரச
மொண்குருதி யாடித் – தொழின்மடிந்து
கண்காணா
யானை யுதைப்ப விழுமென
மங்குன்
மழையி னிதிரு மதிராப்போர்ச் செங்கண்மா லட்ட களத்து.
விளக்கவுரை :
12. ஒவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க்
குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங்
குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி
நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
13. நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர்
வரைபுரை
யானைக்கை நூற – வரைமேல்
உருமெறி
பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற்
செஎய்பொரு
தட்ட களத்து.
விளக்கவுரை :
14. கவளங்கொள் யானையின் கைதுணிக்கப்
பட்டுப்
பவளஞ்
சொரிதரு பைபோற் றிவளொளிய
வொண்செங்
குருதி யுமிழும் புனனாடன்
கொங்கரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
15. கொல்யானை பாயக் குடைமுருக்கி
யெவ்வாயும்
புக்கவா
யெல்லாம் பிணம்பிறங்கத் – தச்சன்
வினைபடு
பள்ளிறிய் றோன்றும் செங்கட்
சினமால்
பொருத களத்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments