Homeகளவழி நாற்பதுகளவழி நாற்பது 6 - 10 of 40 பாடல்கள்

களவழி நாற்பது 6 – 10 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

களவழி நாற்பது 6
– 10 of 40
பாடல்கள்
6. நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை
யடுக்குபு
வேற்றிக் கிடந்த – இடித்துரறி
யங்கண்
விசும்பி னுருமெறித் தெங்கும்
பெருமலை
தூறெறிந்
தற்றே யருமணிப்
பூணேந்
தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன்
தெவ்
வேந்தரை யட்ட களத்து.
விளக்கவுரை :
7. அஞ்சனக் குன்றேய்க்கும் யானை
யமருழக்கி
இங்கு
லிகக்குன்றே போற்றோன்றுஞ் – செங்கண்
வரிவரான்
மீன்பிறழுங் காவிரி நாடன்
பொருநரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
8. யானைமேல் யானை நெரிதர வானாது
கண்ணேர்
கடுங்கணை மெய்ம்மாய்ப்ப
எவ்வாயும்
எண்ணருங்
குன்றிற் குரீஇயினம் போன்றவே
பண்ணா
ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து.
விளக்கவுரை :
9. மேலோரைக் கீழோர் குறுகிக்
குறைத்திட்ட
காலார்சோ
டற்ற கழற்கா லிருங்கடல்
ஊணில்
சுறபிறழ்வ போன்ற புனனாடன்
நேராரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
10. பல்கணை யெவ்வாயும் பாய்தலிற்
செல்கலா
தொல்கி
யுயங்குங் களிறெல்லாந் – தொல்சிறப்பிற்
செவ்வலங்
குன்றம்போற் றோன்றும் புனனாடன்
தெவ்வரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments