Homeகளவழி நாற்பதுகளவழி நாற்பது 26 - 30 of 40 பாடல்கள்

களவழி நாற்பது 26 – 30 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

களவழி நாற்பது
26 – 30 of 40
பாடல்கள்
26. எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட
கைவாயிற்
கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய்
வயநாகங் கவ்வி விசும்பிவருஞ்
செவ்வா
யுவணத்திற் றோன்றும் புனனாடன்
தெவ்வாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
27. செஞ்சேற்றுட் செல்யானை சீறி
மிதித்தலால்
ஒண்செங்
குருதிகள் தொக்கீண்டி நின்றவை
பூநீர்
வியன்றமிடாப்
போன்ற புனனாடன்
மேவாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
28. ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப்
பீடுடை
வாளார்
பிறங்கிய ஞாட்பினுட்
கேடகத்தோ
டற்ற தடக்கைகொண் டோடி
இகலன்வாய்த்
துற்றிய
தோற்ற மயலார்க்குக்
கண்ணாடி
காண்பாரிற் றோன்றும் புனனாடன்
நண்ணாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
29. கடிகாவிற் காற்றுற் றெறிய
வெடிபாட்டி
வீற்றுவீற்
றோடு மயிலினம்போல் – நாற்றிசையும்
கேளி
ரிழந்தா ரலறுபவே செங்கட்
சினமால்
பொருத களத்து.
விளக்கவுரை :
30. மடங்க வெறிந்து மலையுருட்டு
நீர்போல்
தடங்கொண்ட
வொண்குருதி கொள்களி றீர்க்கு
மடங்கா
மறமொய்ம்பிற்
சினமால்
அடங்காரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments