Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
21 – 25 of 40 பாடல்கள்
கூர்ந்து
கொல்கிய யானை – துணையிலவாய்த்
யாற்றித் துளங்கினவாய் மெல்ல
கவரு மலைபோன்ற செங்கட்
பொருத களத்து.
வரிநுதல்
யானைத் தடக்கை யொளிறுவாள்
மறவர் துணிப்பத் துணிந்தவை
ளொண்மதியை நக்கும்பரம் பொக்குமே
ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன்
யட்ட களத்து.
புனலு ணிவந்தகளிற் றுடம்பு
வானிற் கருங்கொண்மூப் போன்றவே
றானைக் கொடித்திண்டோர்ச் செம்பியன்
யட்ட களத்து.
பாரிற் புரள்பவை – நன்கெனைத்தும்
தோட்டம் பெருவளி புக்கேற்ற
கமழ்தெரியற் காவிரி நீர்நாடன்
யட்ட களத்து.
பாயக் கொடி யெழுந்து பொங்குபு
துடைப்பன போன்ற புனனாடன்
யட்ட களத்து.




