Homeகலித்தொகைகலித்தொகை 88 of 150 தொகைகள்

கலித்தொகை 88 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 88 of 150 தொகைகள்
88.
ஒரூஉக்! கொடி இயல் நல்லார்
குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆகத்,
தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு
அடியரோ, ஆற்றாதவர்?
விளக்கவுரை :
கடியர் தமக்கு, யார் சொல்லத் தக்கார் மாற்று?
விளக்கவுரை :
வினை கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது, கூறு
நின்
மாயம், மருள்வார் அகத்து;
விளக்கவுரை :
ஆய் இழாய்! நின் கண் பெறின் அல்லால், இன்
உயிர் வாழ்கல்லா
என் கண் எவனோ, தவறு?
விளக்கவுரை :
இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல்
வள் உகிர் போழ்ந்தனவும், வாள்
எயிறு உற்றனவும்
,
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார்
சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,
தவறு ஆதல் சாலாவோ? கூறு;
விளக்கவுரை :
அது தக்கது; வேற்றுமை என் கண்ணோ ஓராதி; தீது
இன்மை
தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு;
விளக்கவுரை :
இனி தேற்றேம் யாம்;
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சிப், போர்
மயங்கி
,
நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று
இனி
யார் மேல் விளியுமோ? கூறு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments