Homeஐந்திணை ஐம்பதுஐந்திணை ஐம்பது 11 - 15 of 50 பாடல்கள்

ஐந்திணை ஐம்பது 11 – 15 of 50 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐந்திணை ஐம்பது 11 – 15 of 50 பாடல்கள்
2. குறிஞ்சி
இடம் – மலையும் மலை சார்ந்த இடமும்
ஒழுக்கம் – புணர்தலும் புணர்தல்
நிமித்தமும்
11. பொன்னிணர் வேங்கை சவினிய பூம்பொழிலுள்
நன்மலை நாடன் நலம்புனைய
-மென்முலையாய்
போயின சின்னாள் புனத்து மறையினால்
ஏயினார் இன்றி இனிது.
விளக்கவுரை :
12. மாலவரை வெற்ப! வணங்கு குரல்ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம்எம் –
தூஅருவி
பூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப்
பொன்விளையும்
பாக்கம் இதுஎம் இடம்.
விளக்கவுரை :
13. கானக நாடன் கலவான்என் தோளென்று
மானமர் கண்ணாய்! மயங்கல்நீ – நானம்
கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி
யாடப்
புலம்பும் அகன்றுநில் லா.
விளக்கவுரை :
14. புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்
தினைகாத் திரும்தேம்யாம் ஆக –
வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர்
நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு.
விளக்கவுரை :
15. வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமற்(று) –
ஆங்(கு) எனைத்தும்
பாய்ந்தருவி ஆடினே மாகப்
பணிமொழிக்குச்
சேந்தனவாம் சேயரிக்கண் தாம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments