Homeஐந்திணை ஐம்பதுஐந்திணை ஐம்பது 6 - 10 of 50 பாடல்கள்

ஐந்திணை ஐம்பது 6 – 10 of 50 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐந்திணை ஐம்பது 6 – 10 of 50 பாடல்கள்
6. முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பி
செல்சார் வுடையார்க் கினியவாய் –
நல்லாய்மற்(று)
யாரும்இல் நெஞ்சினேம் ஆகி யுறைவேமை
ஈரும் இருள்மாலை வந்து.
விளக்கவுரை :
7. தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை
ஆர்ஆனபின் ஆயன் உவந்தூதும் –
சீர்சால்
சிறுகுழல ஓசை செறிதொடி!
வேல்கொண்(டு)
எறிவது போலும் எனக்கு.
விளக்கவுரை :
8. பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி
பொருந்தினர் மேனிபோல் பொற்பத் –
திருந்திழாய
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னா
கானம் கடந்துசென் றார்.
விளக்கவுரை :
9. வருவர் வயங்கிழாய் வாள்ஒண்கண் நீர்கொண்(டு)
உருகி யுடன்றழிய வேண்டா –
தெரிதியேல்
பைங்கொடி முல்லை அவிழ்அரும்(பு)
ஈன்றன
வம்ப மறையுறக் கேட்டு.
விளக்கவுரை :
10. நூல்நின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக
தேன்நவின்ற கானத்து எழில்நோக்கித் –
தான்நவின்ற
கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக்
கையூன்றி
நிற்பாள் நிலையுணர்கம் யாம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments