Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 146 - 150 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 146 – 150 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
146 – 150 of 400
பாடல்கள்
146. ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும்
திறமரிதால் தேமொழி ! – யாரும்
குலக்குல
வண்ணத்த ராகுப ஆங்கே
புலப்பல வண்ணத்த புள்‘.
விளக்கவுரை :
147. காப்பான் மடமகள் காப்பான்கைப்
பட்டிருந்தும்
மேய்ப்பாட்ட
தென்றுண்ணா ளாயினாள் – தீப்புகைபோல்
மஞ்சாடு
வெற்ப !
மறைப்பினும் ஆகாதே
தஞ்சாதி
மிக்கு விடும்
‘.
விளக்கவுரை :
148. முயலலோ வேண்டா முனிவரை யானும்
இயல்பினார்
என்பது இனத்தால் அறிக
கயலியலும்
கண்ணாய் ! கரியரோ வேண்டா
அயலறியா அட்(டு)ஊணோ இல்‘.
விளக்கவுரை :
17. முயற்சி
149. எமக்குத் துணையாவார் வேண்டுமென்
றெண்ணித்
தமக்குத்
துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப்
பிறர்செய்வ துண்டோ மற்றில்லை
தமக்கு மருத்துவர் தாம்‘.
விளக்கவுரை :
150. கற்றதொன்(று) இன்றி விடினும்
கருமத்தை
அற்ற
முடிப்போன் அறிவுடையான் – உற்றியம்பும்
நீத்தநீர்ச்
சேர்ப்ப!
இளையோனே ஆயினும்
மூத்தோனே
ஆடு மகன்
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments