Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 151 - 155 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 151 – 155 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
151 – 155 of 400
பாடல்கள்
151. வேளாண்மை செய்து விருந்தோம்பி
வெஞ்சமத்து
வாளாண்மை
யாலும் வலியராய்த் தாளாண்மை
தாழ்க்கு
மடிகோள் இலராய்
வருந்தாதார்
வாழ்க்கை
திருந்துதல் இன்று
‘.
விளக்கவுரை :
152. ஒன்றால் சிறிதால் உதவுவதொன்(று)
இல்லையால்
என்றாங்(கு)
இருப்பின் இழுக்கம் பெரிதாகும்
அன்றைப்
பகலேயும் வாழ்கலார் நின்றது
சென்றது பேரா தவர்‘.
விளக்கவுரை :
153. இனியாரும் இல்லாதார் எம்மிற்
பிறர்யார்
தனியேம்யாம்
என்றொருவர் தாமடியல் வேண்டா
முனிவில
ராகி முயல்க
முனிவில்லார்
முன்னிய(து)
எய்தாமை இல்
‘.
விளக்கவுரை :
154. தற்றூக்கித் தன்துணையும் தூக்கிப்
பயன்தூக்கி
மற்றவை
கொள்வ மதிவல்லார் – அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும்
செய்தக்கால்
யாதானும்
ஆகி விடும்
‘.
விளக்கவுரை :
155. வீங்குதோள் செம்பியன் சீற்றம்
விறல்விசும்பில்
தூங்கும்
எயிலும் தொலைத்தலால் – ஆங்கு
முடியும்
திறத்தால் முயல்க தாம்
கூரம்பு
அடியிழுப்பின்
இல்லை அரண்
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments