Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
16 – 20 of 400 பாடல்கள்
கல்லாதார்
கொண்டு சுனைத்தெழுதல் – எற்றெனின்
நடவான் ‘முடவன் பிடிப்பூணி
டாடல் உறவு‘.
படும்பொருட்கண்
அறிந்துரைப்பார் வித்தகர் – வேட்கையால்
வழிபடரும் வாட்கண்ணாய் ! ‘தோற்பன
புகாஅர் அவை‘.
வாரும் எதிர்மொழியல் பாலா
நாட! சிறிதேனும் ‘இன்னாது
உடனாடல் நாய்‘.
உரைக்கப் படற்பாலான் – முன்னி
மொழியறியான் கூறல் ‘முழந்தாள்
மூக்குப் பொதிவு‘.
வாரையும் அஞ்சற்பாற்(று) – எல்லருவி
நாட! ‘பரிசழிந் தாரோடு
ஆற்றல் இலர்‘.




