Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 181 - 185 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 181 – 185 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
181 – 185 of 400
பாடல்கள்
181. பெருமலை நாட! பிறர்அறிய லாகா
அருமறையை
ஆன்றோரே காப்பர் – அருமறையை
நெஞ்சிற்
சிறியார்க்கு உரைத்தல்
பனையின்மேல்
பஞ்சிவைத்(து)
எஃகிவிட் டற்று
‘.
விளக்கவுரை :
182. விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
முளிந்தாரைத்
தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கண்
ஆயினும்
ஆராயா னாகித்
தெளிந்தான்
விளிந்து விடும்
‘.
விளக்கவுரை :
20. தெரிந்து தெளிதல்
183. ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம்
ஆண்டவன்
மேஎம்
துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஒம்
உடைய தொடங்குவார்க்(கு)
இல்லையே
தாஅம்
தரவாரா நோய்
‘.
விளக்கவுரை :
184. நற்பால சுற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர்
அல்லார் இயல்பின்மை நோவதென்
?
கற்பால்
கலங்கருவி நாட!
மற் றியரானும்
சொற்சோரா
தாரோ இல்
‘.
விளக்கவுரை :
185. பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி
காண்டற்கு
வேந்தன்
வினாயினான் மாந்தரைச் – சான்றவன்
கொண்டதனை
நாணி மறைத்தலால் தன்
கண்ணிற்
கண்டதூஉம்
எண்ணிச் சொலல்
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments