Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 186 - 190 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 186 – 190 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
186 – 190 of 400
பாடல்கள்
186. ஒருவன் உணராது உடன்றெழுந்த போருள்
இருவ
ரிடைநட்பான் புக்கால் – பெரிய
வெறுப்பினால்
போர்த்துச் செறுப்பின்
தலையுள்
குறுக்கண்ணி
யாகி விடும்
‘.
விளக்கவுரை :
187. எனைப்பலவே யாயினும் சேய்த்தாற்
பெறலின்
தினைத்துணையே
யானும் அணிக்கோடல் நன்றே
இனக்கலை
தேன்கிழிக்கும் மேகல்சூழ் வெற்ப!
பனைப்பதித்(து) உண்ணார் பழம்‘.
விளக்கவுரை :
188. மனங்கொண்டக் கண்ணும் மருவில
செய்யார்
கனங்கொண்(டு)
உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள்
உவப்பன செய்யாவும் செய்க
இனங்கழு வேற்றினார் இல்‘.
விளக்கவுரை :
189. கடுப்பத் தலைக்கீறிக் காலும் இழந்து
நடைத்தாரா
என்பதூஉம் பட்டு – முடத்தோடு
பேர்பிறி
தாகப் பெறுதலால்
போகாரே
நீர்குறி
தாகப் புகல்
‘.
விளக்கவுரை :
190. சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச்
சேர்ந்தார்
பெரிதாய
கூழும் பெறுவர் – அரிதாம்
இடத்துள் ஒருவன் இருப்புழிப்
பெற்றால்
கிடப்புழியும்
பெற்று விடும்
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments