Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 191 - 195 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 191 – 195 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
191 – 195 of 400
பாடல்கள்
191. புன்சொல்லும் நன்சொல்லும்
பொய்யின்(று) உணர்கிற்பார்
வன்சொல்
வழியராய் வாழ்தலும் உண்டாமோ
?
புன்சொல்
இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
இன்சொல் இடர்ப்படுப்ப தில்‘.
விளக்கவுரை :
192. மெய்ந்நீர ராகி விரியப்
புகுவார்க்கும்
பொய்ந்நீர
ராகிப் பொருளை முடிப்பார்க்கும்
எந்நீர
ராயினும் ஆகு அவரவர்
தந்நீர ராதல் தலை‘.
விளக்கவுரை :
193. யாவரே யாயினும் இழந்த பொருளுடையார்
தேவரே
யாயினும் தீங்கோர்ப்பர் – பாவை
படத்தோன்று
நல்லாய்!
நெடுவேல் கெடுத்தான்
குடத்துளும்
நாடி விடும்
‘.
விளக்கவுரை :
194. துயிலும் பொழுதத்(து) உடைஊண்மேற்
கொண்டு
வெயில்விரி
போழ்தின் வெளிப்பட்டா ராகி
அயில்போலுங்
கண்ணாய்! அடைந்தார்போல் காட்டி
மயில்போலும் கள்வர் உடைத்து‘.
விளக்கவுரை :
195. செல்லற்க சேர்ந்தார் புலம்புறச்
செல்லாது
நில்லற்க
நீத்தார் நெறியொரீப் – பல்காலும்
நாடுக
தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே
ஓடுக ஊரோடு மாறு‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments