Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 201 - 205 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 201 – 205 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
201 – 205 of 400
பாடல்கள்
201. வருவாய் சிறிதெனினும் வைகலும்
ஈண்டின்
பெருவாய்த்தாய்
நிற்கும் பெரிதும் – ஒருவாறு
ஒளியீண்டி
நின்றால் உலகம் விளக்கும்
துளியீண்டில் வெள்ளம் தரும்‘.
விளக்கவுரை :
202. உள்ளூர் அவரால் உணர்ந்தாம்
முதலெனினும்
எள்ளாமை
வேண்டும் இலங்கிழாய்! – தள்ளாது
அழுங்கல்
முதுபதி
அங்காடி மேயும்
பழங்கன்று
ஏறாதலும் உண்டு
‘.
விளக்கவுரை :
203. களமர் பலரானும் கள்ளம் படினும்
வளமிக்கார்
செல்வம் வருந்தா – விளைநெல்
அரிநீர்
அணைதிறக்கும் ஊர!
அறுமோ
நரிநக்கிற்(று)
என்று கடல்
‘.
விளக்கவுரை :
204. நாடறியப் பட்ட பெருஞ்செல்வர்
நல்கூர்ந்து
வாடிய
காலத்தும் வட்குபவோ! – வாடி
வலித்துத்
திரங்கிக் கிடந்தே விடினும்
புலித்தலையை நாய்மோத்தல் இல்
விளக்கவுரை :
22. பொருளைப் பெறுதல்
205. தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்
முந்துற
நாடிப் புறந்தரல் ஓம்புக
அந்தண்
அருவி மலைநாட! சேணோக்கி
நந்துநீர் கொண்டதே போன்று‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments