Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 206 - 210 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 206 – 210 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
206 – 210 of 400
பாடல்கள்
206. மறந்தானும் தாமுடைய தாம்போற்றின்
அல்லால்
சிறந்தார்
தமரென்று தேற்றார்கை வையார்
கறங்குநீர்க்
காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப !
இறந்தது பேர்தறிவார் இல்‘.
விளக்கவுரை :
207. அமையா இடத்தோர் அரும்பொருள்
வைத்தால்
இமையாது
காப்பினும் ஆகா – இமையோரும்
அக்காலத்(து)
ஓம்பி அமிழ்துகோட் பட்டமையால்
நற்காப்பின் தீச்சிறையே நன்று‘.
விளக்கவுரை :
208. ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை
நோக்குமின்
என்றிகழ்ந்து நொள்வியார் கைவிடுதல்
போக்கில்நீர்
தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப!
காக்கையைக் காப்பிட்ட சோறு‘.
விளக்கவுரை :
209. தொடிமுன்கை நல்லாய்அத் தொக்க
பொருளைக்
குடிமகன்
அல்லான்கை வைத்தல் – கடிநெய்தல்
வேரி
கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப!
மூரியைத் தீற்றிய புல்‘.
விளக்கவுரை :
210. முன்னை யுடையது காவாது இகந்திருந்து
பின்னையஃ
தாராய்ந்து கொள்குறுதல் – இன்னியல்
மைத்தடங்கண்
மாதராய்! அஃதாதல்
வெண்ணெய்மேல்
வைத்து
மயில்கொள்ளு மாறு
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments