Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 216 - 220 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 216 – 220 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
216 – 220 of 400
பாடல்கள்
216. வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான்
பெற்ற
முழங்கு
முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி
முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்
விளக்கவுரை :
217. முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவூரில்
கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்
இழவென்று
ஒருபொருள் ஈயாதான் செல்வம்
அழகொடு கண்ணின் இழவு‘.
விளக்கவுரை :
218. நாவின் இரந்தார் குறையறிந்து
தாமுடைய
மாவினை
மாணப் பொதிகிற்பார் – தீவினை
அஞ்சிலென்
அஞ்சா விடிலென்
குருட்டுக்கண்
துஞ்சிலென்
துஞ்சாக்கால் என்
?’
விளக்கவுரை :
219. படரும் பிறப்பிற்கொன்(று) ஈயார்
பொருளைத்
தொடருந்தம்
பற்றினால் வைத்திறப் பாரே
அடரும்
பொழுதின்கண் இட்டுக்
குடரொழிய
மீவேலி
போக்கு பவர்
‘.
விளக்கவுரை :
220. விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத்
தவர்க்கும்
வருந்தும்
பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்
இரும்பணைவில்
வென்ற புருவத்தாய்!
ஆற்றக்
கரும்பனை
அன்ன துடைத்து
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments