Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
226 – 230 of 400 பாடல்கள்
ஆற்றி
சென்றாகும் அல்லர் – இவர்திரை
தண்சேர்ப்ப ! செய்தது ‘உவவாதார்க்(கு)
எல்லாம் இழவு‘.
தாளாண்மை
முடிப்புழி என்செய்யும்? – மொய்கொண்டு
வண்டார்க்கும் ஊர! ‘குறும்பியங்கும்
குழிச்செய்வ(து) இல்‘.
னார்கண்ணும்
விருத்தம் பலவானால் – பட்ட
வகைய கருமம் அதனால்
பாரிக்கும்
தீங்குறுதல் காண்டுமால் – பொங்கி
அருவி அணிமலை நாட!
மேற்சென் றதனால் – விழுமிய
வேண்டா விடினும் ‘உறற்பால
விடுதல் அரிது‘.




