Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 236 - 240 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 236 – 240 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
236 – 240 of 400
பாடல்கள்
236. ஆற்றுந் தகைய அரசடைந்தார்க்
காயினும்
வீற்று
வழியல்லால் வேண்டினும் கைகூடா
தேற்றார்
சிறியர் எனல்வேண்டா
நோற்றார்க்குச்
சோற்றுள்ளும்
வீழும் கறி
‘.
விளக்கவுரை :
237. ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும்
வேண்டாவாம்
போகும்
பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல்
மலைநாட ! என்செய்தாங்கு என்பெறினும்
ஆகாதார்க்(கு) ஆகுவது இல்‘.
விளக்கவுரை :
238. பண்டுருத்துச் செய்த பழவினை
வந்தெம்மை
இன்றொறுக்
கின்ற தெனவறியார் – துன்புறுக்கும்
மேவலரை
கோவதென்
? மின்னேர் மருங்குலாய் !
ஏவலாள் ஊருஞ் சுடும்‘.
விளக்கவுரை :
239. சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப்
பேரானைப் பெற்றுக் – கடைக்கால்
செயிரறு
செங்கோல் செலீஇயனான்
இல்லை
உயிருடையார்
எய்தா வினை.
விளக்கவுரை :
240. நனியஞ்சத் தக்க அவைவந்தால் தங்கண்
துனியஞ்சார்
செய்வ(து) உணர்வார் – பனியஞ்சி
வேழம்
பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!
ஊழம்பு வீழா நிலத்து‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments