Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 251 - 255 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 251 – 255 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
251 – 255 of 400
பாடல்கள்
251. மன்னவன் ஆணைக்கீழ் மற்றையார்
மீக்கூற்றம்
என்ன
வகையால் செயப் பெறுப
? – புன்னைப்
பரப்புநீர்
தாவும் படுகடல் தண்சேர்ப்ப!
மரத்தின்கீழ் ஆகா மரம்‘.
விளக்கவுரை :
252. வழிபட் டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும்
ஆக்கினும் ஆகும் – விழுத்தக்க
பையமர்
மாலைப் பணைத்தோளாய்! பாத்தறிவென்
மெல்லக்
கவுட்கொண்ட நீர்‘.
விளக்கவுரை :
253. தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால்
நேர்செய் திருத்தல் – மலைமிசைக்
காம்பனுக்கும்
மென்தோளாய்! அஃதன்றோ
ஓரறையுள்
பாம்போ(டு)
உடனுறையும் ஆறு
‘.
விளக்கவுரை :
254. கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து
குறிப்பறிந்து
மாற்றம்
உடையாரை ஆராயா(து) – ஆற்றவும்
முல்லை
புரையும் முறுவலாய் !
செய்வதென்
வல்லை
அரசாட் கொளின்
?’
விளக்கவுரை :
255. உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த
பெருமை
அடக்கமில்
உள்ளத்தன் ஆகி – நடக்கையின்
ஒளளியன்
அல்லான்மேல் வைத்தல்
குரங்கின்கைக்
கொள்ளி
கொடுத்து விடல்
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments