Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 256 - 260 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 256 – 260 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
256 – 260 of 400
பாடல்கள்
256. எல்லையொன்(று) இன்றியே இன்னாசெய்
தாரையும்
ஒல்லை
வெகுளார் உலகாள்வதும் என்பவர்
சொல்லின்
வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே
கொல்லையுள் கூழ்மரமே போன்று‘.
விளக்கவுரை :
257. போலந்தார் இராமன் துணையாகத்
தான்போந்து
இலங்கைக்
கிழவற்(கு) இளையான் – இலங்கைக்கே
போந்திறை
யாயதூஉம் பெற்றான்
பெரியாரைச்
சார்ந்து
கெழீஇயிலார் இல்
‘.
விளக்கவுரை :
26. அமைச்சர்
258. கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின
வேந்தன் அவைகாட்டும் – மல்கித்
தலைப்பாய்
இழிதரு தண்புனல்
நீத்தம்
மலைப்பெயல்
காட்டும் துணை
‘.
விளக்கவுரை :
259. செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
பயிரறு
பக்கத்தார் கொள்வர் – துகிர்புரையும்
செவ்வாய்
முறுவலநற் சின்மொழியாய்!
செய்தானை
ஒவ்வாத
பாவையோ இல்
‘.
விளக்கவுரை :
260. சுற்றார் பலரைத்தன் கண்ணாக
இல்லாதான்
உற்றிடர்ப்
பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா
துணைபயிரும் மாமலை நாட!
சுரையாழ் நரம்பறுத் தற்று‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments