Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 321 - 325 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 321 – 325 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
321 – 325 of 400
பாடல்கள்
321. உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார்
தொலையச்
செருக்கினால்
செய்கல்லார் செய்வாரே போலத்
தருக்கினால்
தம் இறைவன் கூழுண் பவரே
கருக்கினால் கூறைகொள் வார்‘.
விளக்கவுரை :
322. அமர்விலங்கி ஆற்ற அறியவும் பட்டார்
எமர்மேலை
இன்னரால் யார்க்குரைத்தும் என்று
தமர்மறையால்
கூழுண்டு சேறல் அதுவே
மகன்மறையாத் தாய்வாழு மாறு‘.
விளக்கவுரை :
323. உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை
ஆகாதாம் பேதை- தறுகண்
பொறிப்பட்ட
வாறல்லால் பூணாதென் றெண்ணி
அறிவச்சம் ஆற்றப் பெரிது‘.
விளக்கவுரை :
324. தன்னின் வலியானைத் தானுடையன்
அல்லாதான்
என்ன
குறையன் இளையரால்
? மன்னும்
புலியிற்
பெருந்திறல வாயினும்
பூசை
எலியில்
வழிப்பெறா பால்
‘.
விளக்கவுரை :
325. கொடையும் ஒழுக்கமும் கோளுள்
ளுணர்வும்
உடையர்
எனப்பட்டு ஒழுகிப் பகைவர்
உடையமேற்
செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின் படைத்தகைமை நன்று‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments