Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 326 - 330 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 326 – 330 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
326 – 330 of 400
பாடல்கள்
326. இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்
தருகென்றாற்
றன்னையரும் நேரார் – செருவறைந்து
பாழித்தோள்
வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்
வாழைக்காய் உப்புறைத்தல் இல்‘.
விளக்கவுரை :
30. இல்வாழ்க்கை
327. நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி
ஆகாது உயிர்வாழ்க்கை – பேணுங்கால்
கைத்தின்றி
ஆகா கருமங்கள் காரிகையாய்!
வித்தின்றிச் சம்பிரதம் இல்‘.

விளக்கவுரை :
328. உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு
பிரிவின்றிப்
போற்றப் படுவார் – திரிவின்றித்
தாம்பெற்
றதனால் உவவார்
பெரிதகழின்
பாம்புகாண்
பாரும் உடைத்து
‘.
விளக்கவுரை :
329. அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்
புறத்தால்
பொலிவுறல் வேண்டும் – எனைத்தும்
படுக்கை
இலராயக் கண்ணும்
உடுத்தாரை
உண்டி
வினவுவார் இல்
‘.
விளக்கவுரை :
330. சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும்
பண்பில்தம்
இல்லாளே
வந்த விரும்தோம்பிச் – செல்வத்து
இடரின்றி
ஏமாந் திருந்தாரே
நாளும்
கடலுள்
துலாம்பண்ணி னார்
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments