Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 336 - 340 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 336 – 340 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
336 – 340 of 400
பாடல்கள்
336. நிறையான் மிகுநல்லா நேரிழை யாரைச்
சிறையான்
அகப்படுத்தல் ஆகா – அறையோ
வருந்த
வலிதினின் யாப்பினும்
நாய்வால்
திருந்துதல்
என்றுமோ இல்
‘.
விளக்கவுரை :
337. நல்கூர்ந் தவர்க்கு நனிபெரியர்
ஆயினார்
செல்விருந்
தாகிச் செலவேண்டா – ஓல்வது
இறந்தவர்
செய்யும் வருத்தம்
குருவி
குறங்கறுப்பச்
சோரும் குடர்.
விளக்கவுரை :
338. உடுக்கை மருந்துறையுள் உண்டியோ(டு)
இன்ன
கொடுத்துக்
குறைதீர்த்தல் ஆற்றி – விடுத்தின்சொல்
ஈயாமை
என்ப
எருமை எறிந்தொருவர்
காயக்கு
லோபிக்கும் ஆறு
‘.
விளக்கவுரை :
339. தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக
சாந்து படுக்கமனன் – ஒத்துச்
சகத்தனாய்
நின்றொழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று‘.
விளக்கவுரை :
340. உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தக்கால்
கொள்ளும்
பொழுதே கொடுக்கதாம் – கொள்ளார்
நிலைப்பொருள்
என்றதனை நீட்டித்தல் வேண்டா
புலைப்பொருள் தங்கா வெளி‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments