Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 331 - 335 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 331 – 335 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
331 – 335 of 400
பாடல்கள்
331. எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
செந்நெறிமேல்
நிற்பச் செயல்வேண்டும் – அந்நெறி
மான்சேர்ந்த
நோக்கினாய் ! – ஆங்க
அணங்காகும்
தான்செய்த
பாவை தனக்கு
‘.
விளக்கவுரை :
332. ஒக்கும் வகையான் உடன்பொருள்
சூதின்கண்
பக்கத்
தொருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும்
மிக்க
சிறப்பின ராயினும்
தாயார்க்கு
மக்களுள்
பக்கமோ வேறு
‘.
விளக்கவுரை :
333. தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்(து)அவர்
மார்பில் மகிழ்நன் மடுப்ப
நெறியல்ல
சொல்லல்நீ பாண! –
அறிதுயில்
யார்க்கும்
எழுப்பல் அரிது
‘.
விளக்கவுரை :
334. விழும்இழை நல்லார் வெருள்பிணைபோல்
நோக்கம்
கெழுமிய
நாணை மறைக்கும் – தொழுதையுள்
மாலையும்
மாலை மறுக்குறுத்தாள் அஃதால்
சால்பினைச் சால்பறுக்கு மாறு‘.
விளக்கவுரை :
335. தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும்
தாமே
தமியர் புகல்வேண்டா – தீமையான்
ஊர்மிகின்
இல்லை கரியோ ஒலித்துடன்
நீர்மிகின் இல்லை சிறை‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments