Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 366 - 370 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 366 – 370 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
366 – 370 of 400
பாடல்கள்
366. பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டுடைத்
தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத்
தாகி
இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான்
ஆதலே நன்று
‘.
விளக்கவுரை :
367. பலநாளும் ஆற்றார் எனினும் அறத்தைச்
சிலநாள்
சிறந்தவற்றாற் செய்க – கலைதாங்கி
நைவது
போலும் நுசுப்பினாய் !
நல்லறம்
செய்வது
செய்யாது கேள்
‘.
விளக்கவுரை :
368. நோக்கி யிருந்தார் இமைக்கும்
அளவின்கண்
நோக்கப்
படினும் உணங்கலைப் புட்கவரும்
போற்றிப்
புறந்தந்(து) அகப்பட்ட ஒண்பொருட்கும்
காப்பாரில் பார்ப்பார் மிகும்.
விளக்கவுரை :
369. இன்றி யமையா இருமுது மக்களைப்
பொன்றினமை
கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ
ஒன்றும்
வகையான் அறம்செய்க
ஊர்ந்துருளின்
குன்று
வழியடுப்ப தில்
‘.
விளக்கவுரை :
370. அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை
முற்ற
அறிந்தார் முதலறிந்தார் – தெற்ற
முதல்விட்
டஃதொழிந்தோர் ஓம்பா ஒழுக்கம்
முயல்விட்டுக் காக்கை தினல்‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments