Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 361 - 365 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 361 – 365 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
361 – 365 of 400
பாடல்கள்
361. மாய்வதன் முன்னே வகைப்பட்ட
நல்வினையை
ஆய்வின்றிச்
செய்யாதார் பின்னே வழிநினைந்து
நோய்காண்
பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை
நாய்காணின் கற்காணா வாறு‘.
விளக்கவுரை :
362. தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால்
அப்பொருள்
தொக்க
வகையும் முதலும் அதுவானால்
மிக்க
வகையால் அறஞ்செய்க எனவெகுடல்
அக்காரம் பால்செருக்கும் ஆறு‘.
விளக்கவுரை :
363. உலப்பில் உலகத்து உறுதியை நோக்கிக்
குலைத்தடக்கி
நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்
மலைத்தழு(து)
உண்ணாக் குழவியைத் தாயார்
அலைத்துப்பால்
பெய்து விடல்
‘.
விளக்கவுரை :
364. அறஞ்செய் பவருக்கும் அறிவுழி
நோக்கித்
திறந்தெரிந்து
செய்தக்கால் செல்வுழி நன்றாம்
புறஞ்செய்யச்
செல்வம் பெருகும்
அறஞ்செய்ய
அல்லவை
நீங்கி விடும்
‘.
விளக்கவுரை :
365. தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும்
துணையும் அறஞ்செய்க ! – மாற்றின்றி
அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று)
உடனியைந்து
துஞ்ச
வருமே துயக்கு
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments