Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 26 - 30 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 26 – 30 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை
26 – 30 of 106
பாடல்கள்
26. நகைநலம் நட்டார்கண் நந்துஞ் சிறந்த
அவைநலம்
அன்பின் விளங்கும் விசைமாண்ட
தேர்நலம்
பாகனாற் பாடெய்தும் ஊர்நலம்
உள்ளானால்
உள்ளப் படும்.
விளக்கவுரை :
27. அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த
எஞ்சாமை
எஞ்சல் அளவெல்லாம் – நெஞ்சறியக்
கோடாமை
கோடி பொருள்பெறினும் நாடாதி
நட்டார்கண்
விட்ட வினை.
விளக்கவுரை :
28. அலைப்பான் பிறவுயிரை யாக்கலும்
குற்றம்
விலைப்பாலிற்
கொண்டூன் மிசைதலும் குற்றம்
சொலற்பால
அல்லாத சொல்லுதலும் குற்றம்
கொலைப்பாலுங்
குற்றமே யாம்.
விளக்கவுரை :
29. கோல்நோக்கி வாழும் குடியெல்லாம்
தாய்முலைப்
பால்நோக்கி
வாழும் குழவிகள் – வானத்
துளிநோக்கி
வாழும் உலகம் உலகின்
விளிநோக்கி
இன்புறூஉங் கூற்று.
விளக்கவுரை :
30. கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந்தீர்ந்து
இவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால்
தத்துவ
மான நெறிபடரும் அந்நெறி
இப்பால்
உலகின் இசைநிறீஇ – உப்பால்
உயர்ந்த
உலகம் புகும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments