Homeஏலாதிஏலாதி 31 - 35 of 80 பாடல்கள்

ஏலாதி 31 – 35 of 80 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஏலாதி 31 – 35 of 80 பாடல்கள்
31. மத்த மயிலன்ன சாயலாய் மன்னிய சீர்த்
தத்தன்
சகோடன் கருத்திரமன் புத்திரி
புத்ரனப
வித்தனோடு பொய்யில் உருகிருதன்
இத்திறத்த
எஞ்சினோர் பேர்.
விளக்கவுரை :
32. உரையான் குலன்குடிமை ஊனம் பிறரை
உரையான்
பொருளொடுவாழ்(வு) ஆயு – உரையானாய்ப்
பூவாதி
வண்டுதேர்ந்து உண்குழலாய் ஈத்துண்பான்
தேவாதி
தேவனாய்த் தேறு.
விளக்கவுரை :
33. பொய்யுரையான் வையான் புறங்கூறான்
யாவரையும்
மெய்யுரையான்
உள்ளனவும் விட்டுரையான் – எய்யுரையான்
கூந்தல்
மயிலன்னாய் ! குழீஇயவான் விண்ணோர்க்கு
வேந்தனாம்
இவ்வுலகம் விட்டு.
விளக்கவுரை :
34. சிதையுரையான் செற்றம் உரைய
சீறில்லான்
இயல்புரையான்
ஈனம் உரையாள் – நசையவர்க்குக்
கூடுவ(து)
ஈவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்
நாடுவர்
விண்ணோர் நயந்து.
விளக்கவுரை :
35. துறந்தார் துறவாதார் துப்பிலார்
தோன்றார்
இறந்தார்ஈ
டற்றார் இளையர் – சிறந்தவர்க்கும்
பண்ணாரும்
சொல்லாய் பழியில்ஊண் பாற்படுத்தான்
மண்ணாளும்
மன்னாய் மற்று.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments