Homeஏலாதிஏலாதி 21 - 25 of 80 பாடல்கள்

ஏலாதி 21 – 25 of 80 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஏலாதி 21 – 25 of 80 பாடல்கள்
21. இளமை கழியும் பிணிமூப்(பு) இயையும்
வளமை
வலிஇவை வாடும் – உளநாளால்
பாடே
புரியாது பால்போலும் சொல்லினாய்
வீடே
புரிதல் வீதி!
விளக்கவுரை :
22. வாள்அஞ்சான் வன்கண்மை அஞ்சான்
வனப்பஞ்சான்
ஆள்அஞ்சான்
ஆம்பொருள் தானஞ்சான் – நாள்எஞ்சாக்
காலன்
வரஒழிதல் காணின்வீ டெய்திய
பாவின்நூல்
எய்தப் படும்.
விளக்கவுரை :
23. குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமும்
நோக்கான்
மணநோக்கான்
மங்கலமும் நோக்கான் – கணநோக்கான்
கால்காப்பு
வேண்டான் பெரியார்நூல் காலற்கு
வாய்காப்புக்
கோடல் வனப்பு.
விளக்கவுரை :
24. பிணிபுறப்பு மூப்போடு சாக்காடு
துன்பம்
தணிவில்
நிரப்பிவை தாழா – அணியின்
அரங்கின்மேல்
ஆடுநர்போல் ஆகாமல் நன்றாம்
நிரம்புமேல்
வீட்டு நெறி.
விளக்கவுரை :
25. பாடகஞ் சாராமை பாத்திலார்
தாம்விழையும்
நாடகஞ்
சாராமை நாடுங்கால் – நாடகம்
சேர்ந்தால்
பகைபழி தீச்சொல்லே சாக்காடே
தீர்ந்தால்போல்
தீரா வரும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments