Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 51 - 55 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 51 – 55 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம் 51 – 55 of 98 பாடல்கள்
51. கொல்லாமை நன்று கொலைதீ(து)
எழுத்தினைக்
கல்லாமை
தீது கதந்தீது – நல்லார்
மொழியாமை
முன்னே முழுதுங் கிளைஞர்
பழியாமை
பல்லார் பதி.
விளக்கவுரை :
52. உண்ணாமை நன்றவா நீக்கி
விருந்துகண்மா(று)
எண்ணாமை
நன்றிகழல் தீதெளியார் – எண்ணின்
அரியரா
வார்பிறரிற் செல்லாரே உண்ணார்
பெரியரா
வார்பிறர் கைத்து.
விளக்கவுரை :
53. மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமை
ஒக்க
உடனுறைதல் ஊண்அமைவு – தொக்க
அலவலை
அல்லாமை பெண்மகளிர்க்(கு) ஐந்து
தலைமகனைத்
தாழ்க்கு மருந்து.
விளக்கவுரை :
54. கொண்டான் கொழுநன் உடன்பிறந்தான்
தன்மாமன்
வண்டார்பூந்
தொங்கல் மகன்தந்தை – வண்தாராய் !
யாப்பார்பூங்
கோதை அணிஇழையை நன்கியையக்
காப்பார்
கருது மிடத்து.
விளக்கவுரை :
55. ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவம்
என்றைந்தும்
தாம்பல்வா
யோடி நிறைகாத்தல் – ஓம்பார்
நெடுங்கழைநீண்
மூங்கில் எனஇகழ்ந்தார் ஆட்டும்
கொடுங்குழை
போலக் கொளின்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments