Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 61 - 65 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 61 – 65 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம் 61 – 65 of 98 பாடல்கள்
61. ஏலாமை நன்றீதல் தீதுபண்(பு)
இல்லார்க்குச்
சாலாமை
நன்றுநூல் சாயினும் – சாலாமை
நன்று
தவநனி செய்தல்தீ(து) என்பாரை
இன்றுகா(று)
யாம்கண் டிலம்.
விளக்கவுரை :
62. அரம்போல் கிளையடங்காய் பெண்வியக்கத்
தொண்டு
மரம்போல்
மகன்மாறாய் நின்று – கரம்போலக்
கள்ளநோய்
காணும் அயல்ஐந்தும் ஆகுமேல்
உள்ளநோய்
வேண்டா உயிர்க்கு.
விளக்கவுரை :
63. நீர்அறம் நன்று நிழல்நன்று
தன்இல்லுள்
பார்அறம்
நன்றுபாத்(து) உண்பானேல் – பேரறம்
நன்று
தளிசாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம்
சால வுடன்.
விளக்கவுரை :
64. பிடிப்பிச்சை பின்னிறை ஐயங்கூழ்
கூற்றோ(டு)
எடுத்திரந்த
உப்(பு)இத் துணையோ(டு) – அடுத்துச்
சிறுபயம்
என்னார் சிதவலிப்(பு) ஈவார்
பெறுபயன்பின்
சாலப் பெரிது.
விளக்கவுரை :
65. வெந்தீங்காண் வெண்ணெய் மெழுகுநீர்
சேர்மண்உப்(பு)
அந்த
மகன்சார்ந்த தந்தையென்(று) – ஐந்தினுள்
ஒன்றுபோல்
உள்நெகிழ்ந்து ஈயின் சிறிதெனினும்
குன்றுபோற்
கூடும் பயன்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments