Homeசமண முனிவர்கள்நாலடியார் 286 - 290 of 400 பாடல்கள்

நாலடியார் 286 – 290 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 286 – 290 of 400 பாடல்கள்
286. உள்கூர் பசியால் உழைநசைஇச்
சென்றார்கட்கு
உள்ளூ ரிருந்துமொன்
றாற்றாதான் உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது
தான்போய்
விருந்தின
னாதலே நன்று.
விளக்கவுரை :
287. நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்
கூர்மையும் எல்லாம்
ஒருங்கிழப்பர் – கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்
நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.
விளக்கவுரை :
288. இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க்
காற்றாது
முட்டாற்றுப் பட்டும்
முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று
நிரைமனையிற் கைந்நீட்டுங்
கெட்டாற்று வாழ்க்கையே
நன்று.
விளக்கவுரை :
289. கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக்
– குடைகலனா
உப்பிலி வெந்தைதின்
றுள்ளற்று வாழ்பவே
,
துப்புரவு சென்றுலந்தக்
கால்.
விளக்கவுரை :
290. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேற்
செல்லாவாம் – நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின்
தண்குன்ற நன்னாட
வாழாதார்க் கில்லை தமர்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments