Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 296 – 300 of 400 பாடல்கள்
296. மல்லன்மா ஞாலத்து வாழ்பவ
ருள்ளெல்லாம்
ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர்
நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்
தரையரே,
தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.
விளக்கவுரை :
297. கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும்
– புடைபரந்த
– புடைபரந்த
விற்புருவ வேனெடுங் கண்ணாய்
தலையெல்லாம்
தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.
விளக்கவுரை :
298. நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்குங்கால் –
கொல்லன்
கொல்லன்
உலையூதுந் தீயேபோல்
உள்கனலுங் கொல்லோ,
உள்கனலுங் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.
விளக்கவுரை :
299. நச்சியார்க் கீயாமை நாணன்று, நாணாளும்
அச்சத்தால் நாணுதல்
நாணன்றாம் எச்சத்தின்
நாணன்றாம் எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார்
செய்தது
செய்தது
சொல்லா திருப்பது நாண்.
விளக்கவுரை :
300. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா
திறக்கும் இடமுடைய
திறக்கும் இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார்
விழுமியோர்,
விழுமியோர்,
மானம் மழுங்க வரின்.
விளக்கவுரை :




