Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 291 – 295 of 400 பாடல்கள்
30. மானம்
291. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும்
– எரிமண்டிக்
– எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போற்
கனலுமே,
கனலுமே,
மான முடையார் மனம்.
விளக்கவுரை :
292. என்பாய் உகினும் இயல்பிலார்
பின்சென்று
பின்சென்று
தம்பா டுரைப்பரோ
தம்முடையார் தம்பாடு
தம்முடையார் தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை
யுடையார்க்கு
யுடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.
விளக்கவுரை :
293. யாமாயின் எம்மில்லங் காட்டுதும்
தாமாயின்
தாமாயின்
காணவே கற்பழியும்
என்பார்போல் – நாணிப்
என்பார்போல் – நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும்
அதனால்
அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு.
விளக்கவுரை :
294. இம்மையும் நன்றாம் இயல்நெறியுங்
கைவிடா
கைவிடா
தும்மையும் நல்ல பயத்தலால்
– செம்மையின்
– செம்மையின்
நானம் கமழுங் கதுப்பினாய்
நன்றேகாண்
நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.
விளக்கவுரை :
295. பாவமும் ஏனைப்பழியும் படவருவ
சாயினும் சான்றவர்
செய்கலார் – சாதல்
செய்கலார் – சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத்
துன்பம் அவைபோல்
துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.
விளக்கவுரை :




