Homeசமண முனிவர்கள்நாலடியார் 361 - 365 of 400 பாடல்கள்

நாலடியார் 361 – 365 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 361 – 365 of 400 பாடல்கள்
37. பன்னெறி
361. மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த
காப்பாய்
இழைவிளக்கு நின்றிமைப்பின்
என்னாம் – விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான்
இல்லகம்
காண்டற் கரியதோர் காடு.
விளக்கவுரை :
362. வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க்
கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ
ராயின்
, இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதேஅச்
சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.
விளக்கவுரை :
363. எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம்
சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி
– அட்டதனை
உண்டி யுதவாதாள்
இல்வாழ்பேய் – இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.
விளக்கவுரை :
364. கடியெனக் கேட்டுங் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும்
அதுதெளியான் – பேர்த்துமோர்
இற்கொண் டினிதிரூஉம்
ஏமுறுதல் என்பவே
,
கற்கொண் டெறியுந் தவறு.
விளக்கவுரை :
365. தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்
கிடையே இனியார்கட் டங்கல்
கடையே
புணராதென் றெண்ணிப்
பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments