Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 356 – 360 of 400 பாடல்கள்
356. மலைநலம் உள்ளும் குறவன் பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்
சிறந்தொருவர்
சிறந்தொருவர்
செய்தநன் றுள்ளுவர்
சான்றோர் கயந்தன்னை
சான்றோர் கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.
விளக்கவுரை :
357. ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்
கயவர்க்
கயவர்க்
கெழுநூறு நன்றிசெய்
தொன்றுதீ தாயின்
தொன்றுதீ தாயின்
எழுநூறுந் தீதாய் விடும்.
விளக்கவுரை :
358. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார்
செய்வன
செய்வன
மோட்டிடத்துஞ் செய்யார்
முழுமக்கள் – கோட்டை
முழுமக்கள் – கோட்டை
வயிரஞ் செறிப்பினும்
வாட்கண்ணாய் பன்றி
வாட்கண்ணாய் பன்றி
செயிர்வேழ மாகுத லின்று.
விளக்கவுரை :
359. இன்றாதும் இந்நிலையே ஆதும்
இனிச்சிறிது
இனிச்சிறிது
நின்றாதும் என்று
நினைத்திருந் – தொன்றி
நினைத்திருந் – தொன்றி
உரையின் மகிழ்ந்துதம்
உள்ளம்வே றாகி
உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார்
பலர்.
பலர்.
விளக்கவுரை :
360. நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும் –
ஓரும்
ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து
நின்றக் கடைத்தும்
நின்றக் கடைத்தும்
அறைப்பெருங்கல் லன்னா
ருடைத்து.
ருடைத்து.
விளக்கவுரை :




