Homeசமண முனிவர்கள்நாலடியார் 51 - 55 of 400 பாடல்கள்

நாலடியார் 51 – 55 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 51 – 55 of 400 பாடல்கள்
6. துறவு
51. விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்
கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம்
பாவம் – விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள்
பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம்
தீது.
விளக்கவுரை :
52. நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென்
றெண்ணித்
தலையாயார் தங்கருமம்
செய்வார் – தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்
கிவைபிதற்றும்
பித்தா¢ன்
பேதையார் இல்.
விளக்கவுரை :
53. இல்லம் இளமை எழில்வனப்பு
மீக்கூற்றம்
செல்வம் வலிஎன்
றிவையெல்லாம் – மெல்ல
நிலையாமை கண்டு நெடியார்
துறப்பர்
தலையாயார் தாம்உய்யக்
கொண்டு.
விளக்கவுரை :
54. துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் –
இன்பம்
இடைதொ¢ந்
தின்னாமை நோக்கி மனையா
றடைவொழிந்தார் ஆன்றமைந்
தார்.
விளக்கவுரை :
55. கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால்
– துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே
போதியோ
நன்னெறி சேர நமக்கு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments