Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 36 – 40 of 400 பாடல்கள்
36. இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல்
என்னாது
என்னாது
பின்றையே நின்றது கூற்றமென்
றெண்ணி
றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
விளக்கவுரை :
37. மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப்
பலவானால் – தொக்க
பலவானால் – தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு
செய்தொழுகா தும்பர்க்
செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
விளக்கவுரை :
38. உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் –
கறப்பயனும்
கறப்பயனும்
தான்சிறி தாயினும்
தக்கார்கைப் பட்டக்கால்
தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து
விடும்.
விடும்.
விளக்கவுரை :
39. வைகலும் வைகல் வரக்கண்டும்
அஃதுணரார்
அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென்
றின்புறுவர்
றின்புறுவர்
வைகலும் வைகல்தம்
வாழ்நாள்மேல் வைகுதல்
வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
விளக்கவுரை :
40. மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் –
ஈனத்தால்
ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும்
உறுதிசேர்ந் திவ்வுடம்
உறுதிசேர்ந் திவ்வுடம்
புநீட்டித்து நிற்கும்
எனின்.
எனின்.
விளக்கவுரை :




