Homeஏலாதிஏலாதி 46 - 50 of 80 பாடல்கள்

ஏலாதி 46 – 50 of 80 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஏலாதி 46 – 50 of 80 பாடல்கள்
46. களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக்
காணான்
ஒளியான்
விருந்துக்(கு) உலையான் – எளியாரை
எள்ளான்நீத்
துண்பானேல் ஏதமில் மண்ணாண்டு
கொள்வான்
குடிவாழ்வான் கூர்ந்து.
விளக்கவுரை :
47. பெரியார்சொல் பேணிப் பிறழாது நின்று
பரியா
அடியார்ப் பறியான் – கரியார்சொல்
தேறான்
இயையான் தெளிந்தடிசில் ஈத்துண்பான்
மாறான்மண்
ஆளுமாம் மற்று.
விளக்கவுரை :
48. வேற்றரவம் சேரான் விருந்தொழியான்
தன்இல்லுள்
சோற்றரவம்
சொல்லியுண் பானாயின் – மாற்றரவம்
கேளான்
கிளைஓம்பின் கேடில் அரசனாய்
வாளான்மண்
ணாண்டு வரும்.
விளக்கவுரை :
49. யானை குதிரைபொன் கன்னியே
ஆணிரையோ(டு)
ஏனை
ஒழிந்த இவையெல்லாம் – ஆன்நெய்யால்
எண்ணனாய்
மாதவர்க்(கு) ஊண்ஈந்தான் வைசிர
வண்ணனாய்
வாழ்வான் வகுத்து.
விளக்கவுரை :
50. எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை
வள்ளே
துணியே இவற்றோடு – கொள்ளென
அன்புற்(று)
அசனம் கொடுத்தான் துணையினோ(டு)
இன்புற்(று)
வாழ்வான் இயைந்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments