Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 101 - 106 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 101 – 106 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை
101 – 106 of 106
பாடல்கள்
101. எண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின்
தீராமை
புண்ணெக்கும்
போற்றார் உடனுறைவு – பண்ணிய
யாழொக்கும்
நட்டார் கழறும்சொல் பாழொக்கும்
பண்புடையாள்
இல்லா மனை.
விளக்கவுரை :
102. ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து
வாரி
சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்
தவஞ்சிறி
தாயின் வினையூரும் ஊரும்
உரன்சிறி
தாயின் பகை.
விளக்கவுரை :
103. வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால்
ஆகும் செழுங்கிளை செய்த
பொருளினால்
ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால்
ஆகும் அறம்.
விளக்கவுரை :
104. ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவ
னறியா தவனும் ஒருவன்
குணன்
அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்
கணன்அடங்கக்
கற்றானும் இல்.
விளக்கவுரை :
105. மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத்
தகைசால் புதல்வர் மனக்கினிய
காதற்
புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதிற்
புகழ்சால் உணர்வு.
விளக்கவுரை :
106. இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான்
ஆகும் வசைமனம் – மென்சொலின்
நாவினால்
ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா
வீடாய் விடும்.
விளக்கவுரை :
நான்மணிக்கடிகை முற்றிற்று.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments