Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 161 - 165 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 161 – 165 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
161 – 165 of 400
பாடல்கள்
161. முடிந்தற்(கு) இல்லை முயற்சி
முடியாது
ஒடிந்ததற்(கு)
இல்லை பெருக்கம் – வடிந்தற
வல்லதற்(கு)
இல்லை வருத்தம்
உலகினுள்
இல்லதற்(கு)
இல்லை பெயர்
‘.
விளக்கவுரை :
18. கருமம் முடித்தல்
162. செந்நீரார் போன்று சிதைய
மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார்
போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர்
அவரவர்க்குத் தக்காங்(கு) ஒழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து‘.
விளக்கவுரை :
163. தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப்
பட்டாரைத்
தீமாற்றத்
தாலே பகைப்படுத்திட்(டு) – ஏமாப்ப
முன்ஓட்டுக்
கொண்டு முரண்அஞ்சிப் போவாரே
உண்ஒட்(டு) அகல்உடைப் பார்‘.
விளக்கவுரை :
164. புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின்
வழுவா துவப்பவே கொள்க
வரையக
நாட!
விரைவிற் கருமம்
சிதையும்
இடராய் விடும்
‘.
விளக்கவுரை :
165. நிலைஇய பண்பிலார் நேரல்லர்
என்றொன்(று)
உளைய
உரையார் உறுதியே கொள்க
வளையொலி
ஐம்பாலாய் ! வாங்கி இருந்து
தொளையெண்ணார் அப்பந்தின் பார்‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments