Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 76 – 80 of 400 பாடல்கள்
76. இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது
துன்னிக்
துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக
நாட
நாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது.
விளக்கவுரை :
77. பெரியார் பெருநட்புக் கோடல்தாம்
செய்த
செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ – அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை
நன்னாட
நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்.
விளக்கவுரை :
78. வற்றிமற் றாற்றப் பசிப்பினும்
பண்பிலார்க்கு
பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க –
அற்றம்
அற்றம்
மறைக்குந் துணையார்க்
குரைப்பவே தம்மைத்
குரைப்பவே தம்மைத்
துறக்குந் துணிவிலா தார்.
விளக்கவுரை :
79. இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம்
இருந்தைக்கு இன்பம்
இருந்தைக்கு இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி
நாட
நாட
பழியாகா ஆறே தலை.
விளக்கவுரை :
80. தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க
தன்உடம்பின்
தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்
துண்ணற்க – வான்கவிந்த
துண்ணற்க – வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும்
உரையற்க
உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல்.
விளக்கவுரை :




